Wednesday, April 30, 2008

முதல் துளி

ஆயிரம் எண்ணங்கள் சேர கண்டேன்
வந்ததோ கனவு துளிகள்
ஆயிரம் நினைவுகள் சேர கண்டேன்
வந்ததோ பசுமை துளிகள்
ஆயிரம் எழுத்துக்கள் கூட கண்டேன்
வந்ததோ கவிதை துளிகள்
ஏன் இரு கண்கள் சேர கண்டேன்
வந்ததோ உன் நினைவு எனும்

கண்ணீர் துளிகள் ........................

No comments: